கரும்பு விவசாயி

img

யோகி அரசு ஏமாற்றியது ரூ.10ஆயிரம் கோடி

உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு யோகி ஆதித்யநாத் அரசு மார்ச் 22 வரை வழங்கியிருக்க வேண்டிய 10ஆயிரத்து 74 கோடியே 98 லட்சம் ரூபாய் கிடைக்காத தால் அம்மாநிலத்தில் உள்ள கரும்பு விவசாயி கள் பாஜக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள னர். இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.